தமிழ் இந்துக்களின் வரலாற்று சிறப்புப் பெற்ற கன்னியாவின் வெந்நீர் ஊற்றுக்கள் சிங்கள மயமாக்கல்

சிங்கள அரசாங்கத்தால் உருவாக்கப்படும் நுழைவு பாத்திரம்: இன்று

சிங்கள அரசாங்கத்தால் உருவாக்கப்படும் நுழைவு பத்திரம்: இன்று

சிங்கள அரசாங்கத்தால் உருவாக்கப்படும் நுழைவு பத்திரம்: அன்று

சிங்கள அரசாங்கத்தால் உருவாக்கப்படும் நுழைவு பத்திரம்: அன்று

கன்னியாவின் வெந்நீர் ஊற்றுக்கள்

கன்னியாவின் வெந்நீர் ஊற்றுக்கள்

NEW YORK, NEW YORK, USA, June 18, 2018 /EINPresswire.com/ — தமிழ் இந்துக்களின் வரலாற்று சிறப்புப் பெற்ற கன்னியாவின் வெந்நீர் ஊற்றுக்கள் சிங்கள மயமாக்கலின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன

கன்னியாவின் வெந்நீர் ஊற்றுக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேல் இந்துக்களின் கலாசாரத்தில் ராவணான்னால் கட்டப்பட்டுள்ளது என்றுள்ளது. சமீபத்தில் சிங்களத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிங்கள வரலாற்றில் வெந்நீர்ஊற்றுக்கும் சிங்களத்துக்கு தொடர்பு உள்ளது என்று கதை விடுகின்றது.

தமிழர் இடத்தில் சிங்கள வாழ்ந்தார்கள் என்று சரித்திரம் எழுதுவதற்கு,

1. சிங்களத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதலில், சிங்களவர்களால் செய்யப்ப ட்கத்திகள், வாள்கள், எலும்புகள், பித்தளைக் காசுகள் மற்றும் பழைய சிங்கள (பாளி) எழுந்துள்ள தகடுகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து புதைப்பார்கள்.

2. சில நாட்களுக்கு பிறகு சில சிங்கள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து நிலத்தை தோண்டியெடுத்து சிங்கள செய்தித் தாள்களுக்கு படம் எடுத்து அனுப்புவார்கள்.

3. பின்னர் தோண்டிய இடத்தை, சிங்களம் உரிமை கொண்டாடும்.

4. அதன்பின் அந்த இடம் ஒரு சிங்களவர்கள் நிறைந்த இடமாக மாறும்.

5. குடியேறிய சிங்களவர்களை பாதுகாக்க சிங்கள இராணுவம் கொண்டு வரப்படும்.

தமிழ் வரலாற்றுப் பிரதேசத்தை நீக்குவதற்கும் சிங்கள வரலாற்று இடமாக மாற்றுவதற்கும் இது ஒரு சிங்களவர்கள் கையாளும் பொதுவான தந்திரோபாயமாகும்.

தமிழ் அறிவுஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகள் முட்டாள்கள். இந்த நிகழ்வுகள் பல முறை தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் அவர்கள் அதைப் பற்றி பேசவோ அல்லது அதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லை.

ஒவ்வொரு சிங்கள இனப்படுகொலை நிகழ்வுகளுடனும் போராட ஒவ்வொரு அமைப்பு வேண்டும்.

ஒவ்வொரு பணிக்கும் நாம் ஒவ்வொரு அமைப்பை உருவாக்க வேண்டும்:

1. சிங்கள குடியேற்றத்தை எதிர்ப்பதற்கு

2. தமிழ் தாயகத்தில் புத்த கோவில்களை நிறுத்துவதற்கு

3. தமிழ் மற்றும் இந்து வரலாற்று இடங்களை பாதுகாக்க

4. இராணுவ ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை விடுவிக்க

5. தமிழ் பொருளாதாரத்தை சிங்கள ராணுவத்திடம் இருந்து பறிப்பதற்கு

6. தெரு பெயர் அல்லது கிராமத்தின் பெயரை மாற்றுதலை நிறுத்துவதற்கு

கன்னியாவின் வெந்நீர்ஊற்றுக்களின் வரலாறு இதுவே:
இலங்கையை ஆண்ட இராவணன் என்கிற மன்னனால், தனது தாயின் கிரியை நிகழ்வுகளுக்காக உருவாக்கபட்ட ஏழு கிணறுகளுமே இதுவாகும் என இராமாயண வரலாறு கூறுகிறது.

இந்துக்களால் இறந்தவர்களின் ஆத்ம கிரியைகளுக்குப் புனித இடமாக பயன்படுத்தபடுகின்றது இவ்விடம்.

இந்த வெந்நீர்ஊற்றுக்களுக்கும் சிங்கள மற்றும் புத்த சமயத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

Editor
Tamil Diaspora News
914 713 4440
email us here


Source: EIN Presswire