நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் வேட்பாளர்களது மனுத்தாக்கல் நிறைவுபெற்றது: தேர்தல் ஏப்ரல் 27.

Election TGTE

நாடுவாரியான வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விடயங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்படும்!!

NEW YORK, UNITED STATES OF AMERICA, April 8, 2019 /EINPresswire.com/ —

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக்காலத்துக்கான தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 27ம் நாளன்று தேர்தல் இடம்பெற இருக்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்தின் ஜனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. அப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே தமக்கான அரசியலமைப்புக்கமைய இம் மூன்றாம் தவணைக்கான படிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

ஐக்கிய இராச்சியத்தில் பெருமளவான வேட்பாளர்கள் தமது மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அங்கே தேர்தலுக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேட்பாளர்கள் தமது பரப்புரைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நாடுவாரியான வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விடயங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்படும். இதர விடயங்களை அந்தந்த நாடுகளின் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

ஜேர்மனி:

Mr. Ra. Baskaran
Email: berlintamil@web.de

பிரான்சு:

Mr.Kumarasamy Pararasa
Email: kpara_fr@yahoo.fr

சுவிஸ்:

Mr. Gnasampanthan Kuganathan
Email: swiss.ec@tgte.org

பிரித்தானியா:

Mr.C. Sidambarapillai
Email: info@tgteelection.org

அமெரிக்கா:

Mr. Ranjan Manoranjan
Email: ranjan@3sg.com

டென்மார்க் – நோர்வே – சுவீடன் – பின்லாந்து:

Mr S.K. kathir
Email. kathirkar@hotmail.com
Tel.no: 4591403739

ஒஸ்றேலியா – நியூ சிலாந்து:

Ms. Lakshmi Logathassan
Email: ausnzl.ec@tgte.org

கனடா:

Mr. Siva Ratnasingam
Email: siva.mtg@gmail.com

Phone: +44-208-016-0797
Email: info@tgteelection.org

WEB:

https://tgteelection.org/tamil/

Web:www.tgte.org

Web: www.tgte-us.org

Transnational Government of Tamil Eelam
TGTE
+44 208-016-0797
email us here


Source: EIN Presswire